×

சிலி நாட்டின் இளம் குடியரசுத் தலைவர் கேப்ரியல் போரிக்

சாண்டியாகோ: சிலி நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி கட்சியைச் சேர்ந்த கேப்ரியல் போரிக் 55.73% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 35 வயதான போரிக் நாட்டின் இளம் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.


Tags : Gabriel Boric ,Republic of Chile , Gabriel Borick, Young President of Chile
× RELATED தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட...